Posted inBook Review
நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: ப. நடராஜன் பாரதிதாஸ் எழுதிய “பார்பர் நாமா” கவிதை நூல்
பார்பர் நாமா: ஒரு சவரக்காரனின் அரசியல் கவிதைகள் கடந்த காலத்தில் உயர்வான பொருளைக் குறித்த ஒரு சொல், நிகழ்காலத்தில் இழிவான பொருளைக் குறிப்பதை ‘இழிபொருட்பேறு’ என்று மொழிநூல்கள் குறிப்பிடுகின்றன. உதாரணமாக, ‘நாற்றம்’ என்ற சொல் மரபிலக்கியங்களில் நறுமணம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது.…
