Posted inArticle
உத்தரப்பிரதேசம்: காட்டுமிராண்டிகள் காலத்தை நோக்கி இழுத்துச்செல்கிறது – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)
உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் 19 வயது தலித் இளம்பெண் மிகவும் கொடூரமான முறையில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, சித்திரவதை செய்து கொல்லப்பட்ட விதத்தை, உத்தரப்பிரதேச மாநிலக் காவல்துறையும் அரசு நிர்வாகமும் கையாண்டிருக்கும் விதம், அங்குள்ள ஆதித்யநாத் ஆட்சியின் குணத்தைத் திகிலூட்டும்…