Posted inWeb Series
தொடர் 5: சிறகுகளோடு சில நிமிடங்கள் (குக்குறுவான்கள்) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்
இன்று நாம் காணவிருப்பவை குக்குறுவான்கள். மூன்று வகை குக்குறுவான்களை நீங்கள் எளிதில் கண்டு இனங்காணலாம்.. 1. காட்டுப் பச்சைக் குக்குறுவான்...Brown Headed Barbet... விலங்கியல் பெயர் Megalaima zeylanica 2. சின்னக்குக்குறுவான் அல்லது வெண்கன்னக் குக்குறுவான்.White - cheeked barbet.. விலங்கியல்…