நூல்அறிமுகம் : நாய்சார்-இரா இரமணன் nool arimugam : naaisaar - era ramanan

நூல்அறிமுகம் : நாய்சார்-இரா இரமணன்

ஐ.கிருத்திகா அவர்கள் எழுதி எதிர் வெளியீடாக 2021இல் வெளிவந்த 'நாய்சார்' சிறுகதை தொகுப்பு 10 கதைகள் அடங்கியது. பத்துவிதமான கதைகள் மட்டுமல்ல பல்வேறு பிரிவினர், பல்வேறு உணர்வுகள், பல்வேறு சூழல்கள் இந்தக் கதைகளில் இயல்பாக வெளிப்படுகின்றன. முதல் கதையில் கிராம தெய்வம்…