Posted inBook Review
நூல் அறிமுகம்: பஷீர் நாவல்கள் – பெ. அந்தோணிராஜ்
"பஷீரின் நாவல்கள்' எனும் இத்தொகுப்பில் ஏழு நாவல்கள் உள்ளன. ஒவ்வொரு நாவலாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வைக்கம் முகமத் பஷீர் மிகச்சிறந்த மலையாள எழுத்தாளர். மிக எளிமையான மக்களின் புழங்குமொழியில் எழுதியவர், கேரள முஸ்லீம் மக்களின் வாழ்வை, மிக…