Posted inArticle
வவ்வால்களும் கொரோனா வைரஸ்களும் – இரா.இரமணன்
நாவல் கொரோனா வைரசால் கோவிட்-19 கொள்ளை நோய் பரவல் தொடங்கியதிலிருந்து வவ்வால்கள் குறித்து அறிவியல் பூர்வமான தகவல்கள் அறிவியல் வட்டாரத்திலும் அரைகுறை தகவல்கள் சமூக ஊடகங்களிலும் உலா வருகின்றன. அண்மையில் ஒரு காணொலி ‘பராசக்தி’ திரைப்படத்தில் பிரபலமான நீதிமன்ற வசனமான …