Posted inCinema
அமேசான் ப்ரைமில், ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ (Kozhipannai Chelladurai)
இயக்குனர் சீனு ராமசாமி (Seenu Ramasamy) அவர்களின் இயக்கத்தில் அமேசான் ப்ரைமில், 'கோழிப்பண்ணை செல்லதுரை' (Kozhipannai Chelladurai), ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறந்த நடிப்பை அளித்திருக்கிறார்கள். டமார் டுமீல் என்னும் படைப்புகளுக்கு நடுவே மென்மையான கிராமிய கதை. பாலியல் அத்துமீறல், கைவிடப்பட்ட குழந்தைகள்,…