பவா மற்றும் மேய்ப்பர்கள் – வ.இரா.தமிழ்நேசன்

பவா மற்றும் மேய்ப்பர்கள் – வ.இரா.தமிழ்நேசன்

பொதுவாக கவிதையோ, கதையோ , கட்டுரையோ எழுதிவிட்டு உள்ளடக்கத்திற்கு தகுந்தாற்போல் தலைப்பு கொடுப்போம். "மேய்ப்பர்கள்" நூல் குறித்த இந்த எழுத்துக்கு முதலில் தோன்றியது தலைப்பு தான். பத்து நாட்களுக்கு முன்பே வாசித்தேன். வாசித்து முடித்தவுடன் "மேய்ப்பர்கள்" குறித்த எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகளை…