Posted inEconomy
ஜனவரி 22 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பீட்ரைஸ் வெப் – பேராசிரியர் பு.அன்பழகன்
பீட்ரைஸ் வெப் (Beatrice Webb) ஜனவரி 22, 1858இல் பிறந்த பிரித்தானியச் சமூகவியலாளர், பொருளாதார அறிஞர், பெண்ணியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி போன்ற பன்முக ஆற்றல் படைத்தவராக அறியப்படுகிறார். பீட்ரைஸ் வெப் 1895ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லண்டன் பொருளாதாரப் பள்ளியின் நான்கு…
