Posted inBook Review
இறைமொழி எழுதிய “தொரட்டி” – நூலறிமுகம்
தொரட்டி.. சிறுகதைகளின் தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதையும் சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனையை பேசுகிறது. எழுத்தாளர், ஒவ்வொரு பிரச்சினையின் கருவாக எடுத்துக் கொண்டதை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியவில்லை. அந்தக் கரு தான் தொரட்டியாக இழுத்துக் கொண்டிருக்கிறது பெண்களை,…