கொள்ளை நோய்களும் அரசியலும்: வங்காளச் சிறுகதையிலிருந்து சில படிப்பினைகள் – மல்லாரிகா சின்ஹா ராய்,பெய்திக் பட்டாச்சார்யா (தமிழில்: அ. குமரேசன்)

ஷராதிந்து பண்ட்யோபாத்யாய் எழுதிய வங்காள மொழிச் சிறுகதை ‘ஷாதா பிரிதிபி’ (1946) அல்லது ‘வெள்ளை உலகம்’ ஒரு கெட்ட காலம் வரப்போவதை முன்கூட்டியே அறிவிக்கிற நாடகக் காட்சி…

Read More