nool arimugam : bengalurum paavananum - vittal rao நூல்அறிமுகம் : பெங்களூரும் பாவண்ணனும் - விட்டல்ராவ்

நூல்அறிமுகம் : பெங்களூரும் பாவண்ணனும் – விட்டல்ராவ்

நான் பெங்களூருக்கு வந்து நிரந்தரவாசியாகிவிட்டதை அடுத்து என் உள்ளூர் நண்பனொருவன், நான் அவனோடு கன்னடத்தில் உரையாடுவதைக் கவனித்துவிட்டு “பரவாயில்லை. நல்லாதான் கன்னடம் பேசற. ஆனா அது இந்த ஊரு பேச்சுமாதிரி இல்லை” என்றான். ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் அவனைச் சந்தித்தபோது…