Posted inBook Review
நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: பெர்னடின் எவெரிஸ்டோ (தமிழில்: பாலா கருப்பசாமி) எழுதிய “சிறுமி, பெண், மற்றையவர்” நூல்
பெர்னடின் எவெரிஸ்டோ (தமிழில்: பாலா கருப்பசாமி) எழுதிய "சிறுமி, பெண், மற்றையவர்" நூல் அறிமுகம் "டோனியும் அதைத்தொடர்ந்து எர்ராலும் எவர்தனே ஆரம்பப்பள்ளியில் சேர்ந்தப்ப வீட்டுக்கு அழதபடியே வருவாங்க காரணம் பிள்ளைகளைக் கரிக்கட்டை என்று அழைத்தார்களாம்" "ஆசிரியர்கள் வேணும்னே அவர்களைக் குறி வைச்சி…
