Posted inPoetry
ஒரு யுத்த பால பாடம் (From A German War Primer)
ஒரு யுத்த பால பாடம் ஓ! மேட்டுக்குடியினரே உங்களுக்கு உணவு பற்றி பேசுவது தாழ்ச்சியே! உங்கள் வயிறுதான் நிரம்பிவிட்டதே! தரமான உண்டியை ருசிக்குமுன்னே ‘தாழ்ந்தவர்கள்’ நாங்கள் இவ்வுலகு விட்டு நீங்கிட வேண்டுமோ? இளமாலைப் பொழுதுகளில் எங்கிருந்து வந்தோம் எங்கே…