வகுப்பறை கதைகள் 3 (Vagupparai Kathaikal) :- பெஸ்ஸி டீச்சரும் அன்வரும் (Bessie Teacher and Anwar Story) - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள்

வகுப்பறை கதைகள் 3 :- பெஸ்ஸி டீச்சரும் அன்வரும் – விட்டல்ராவ்

பெஸ்ஸி டீச்சரும் அன்வரும் வகுப்பறை கதைகள் - 3 - விட்டல்ராவ் அன்று தர்மபுரியில் ஒரே ஒரு தனியார் பள்ளிக்கூடம்தான் இருந்தது. ஸ்ரீராம வித்யாசாலா என்ற பெயரில் அது இருந்தது. அப்படிச் சொன்னால் ஊரில் யாருக்கும் சட்டென்று தெரியாது. ஆனால் ‘‘விட்டல்ராவ்…