“முதல் ஆசிரியர்” ஒரு பார்வை – சிந்துஜா சுந்தராஜ்

“முதல் ஆசிரியர்” ஒரு பார்வை – சிந்துஜா சுந்தராஜ்

குறிப்பு : இப் புத்தகம் பற்றிய எனது பார்வையும் அதையொட்டி உருவான கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது “முதல் ஆசிரியர்” என்ற இந்நாவல் சோவியத் நாட்டைச்சேர்ந்த கிர்கிஸிய எழுத்தாளர் சிங்கிஸ் ஜத் மாத்தவ்வின் மிக முக்கியமான நாவல். இதில் தனது குக்கிராம மக்கள் எழுத்தறிவு…