Posted inCinema
டூஃபான் – Toofaan (புயல்) – வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் இரு காதல் உள்ளங்கள்
இரா. இரமணன். 2019இல் தயாரிக்கப்பட்டு கொரோனா தொற்றால் 2020இல் வெளியிட முடியாமல் இந்த வருடம் (2021) ஜூலை மாதம் வெளியாகியுள்ள இந்திப் படம். ‘சார்பட்டா பரம்பரை’ போல் இதுவும் குத்துச் சண்டை தொடர்பான படம். ‘பாக் மில்கா பாக்’ படம் இயக்கிய…