Posted inArticle
அகிம்சை என்பது கோழைத்தனம் என்று எங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது: ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகிய தலித் ஆர்வலர் பன்வர் மேக்வன்ஷி | தமிழில் தா.சந்திரகுரு
’வேத வன்முறை என்பது வன்முறை அல்ல என்று அனைத்து பிராமண வேதங்களிலும் கூறப்படுவதன் மூலம், வன்முறைக்கு எப்போதும் உயர்ந்த இடம் ஒன்று ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்குள் கட்டப்பட்டிருக்கின்றது’ என்று ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்த போது, தான் கற்றுக் கொண்டவை குறித்து தலித் ஆர்வலரான பன்வர் மேக்வன்ஷி குறிப்பிடுகிறார். 1980களின் பிற்பகுதியில், தலித் சமூகத்தைச் சார்ந்த 13 வயதான…