பாரத ரத்னாவா இந்தியாவின் அவமானச் சின்னமா? – ஆர்.விஜயசங்கர்

பாரத ரத்னாவா இந்தியாவின் அவமானச் சின்னமா? – ஆர்.விஜயசங்கர்

வினாயக் தாமோதர் சவார்க்கர்.  சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு அரை நூற்றாண்டு காலம் மறக்கப்பட்ட, இன்று அதை அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு உச்சரிப்பவர்களே பொது வெளியில் சொல்லத் தயங்கிய பெயர்  மீண்டும் பேசு பொருளாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உடனடிக் காரணம், மஹாராஷ்டிர மாநிலத்தின் பிஜேபி…