Posted inPoetry
கவிதை : பாரதமாதா யோசனையில் இருக்கிறாள் – பிச்சுமணி
பாரத்மாதாகி ஜெ.. கோஷம் கேட்கும் போதெல்லாம் பயமவளுக்கு என்ன செய்யலாம் எங்கு செல்லாம் எப்படித் தப்பிக்கலாம் -அல்லது யாரை உதவிக்கு அழைக்கலாம் பாஞ்சாலிக்கு ஆடை கொடுத்த கிருஷ்ணனை அழைத்தால் உதவுவனா? இல்லை அவனொரு கோழை துகில்…