Posted inBook Review
இரு ஆளுமைகளின் ஒற்றுமை விளங்கும் “பாரதியும், ஷெல்லியும்” – ஸ்ரீ
இன்றைய நூலின் பெயர்: பாரதியும், ஷெல்லியும் நூல் ஆசிரியர் : தொ.மு.சி. ரகுநாதன் இது ஒரு ஒப்பீட்டு ஆராய்ச்சி நூல். பாரதிக்கும் ஷெல்லிக்கும் ஏகப்பட்ட ஒற்றுமை உண்டு. ஷெல்லி 8 வயதில் கவிதை எழுத துவங்கியவன் - பாரதியும் இளம்வயதில் கவிபாட…