Posted inBook Review
புத்தக அறிமுகம்: விஸ்தரிக்கும் எல்லைகள் – வேலூர் ஜோஷனா
எந்திர வாழ்வுக்கு பழகிவிட்ட நம் நடைமுறை வாழ்வில் பக்கத்து வீட்டுக்காரர் பெயர் கூட தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு நாம் கற்க அல்லது தெரிந்துக்கொள்ள, ‘அட’ என நிமிர்ந்து உட்கார எத்தனையோ செய்திகள் இருக்கதான் செய்கிறது என்பதை எழுத்தாளர் பாரதிபாலன் அவர்களின்…