Posted inPoetry
பாரதி கவிதாஞ்சன் கவிதைகள்
தனித்திருத்தலின் பெருவலி : தனித்திருக்கும் மனமென்பது வெளியேறிவிட்டப் பறவையொன்றின் கூடு தனித்திருக்கும் இவ்வாழ்வென்பது துயரங்களின் வாசிக்கப்படாத புத்தகங்களால் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புராதனமொன்றின் நேற்றைய அலமாரி தனித்திருக்கும் இந்நாளென்பது உடைந்து சிதறிய கண்ணாடியொன்றின் சில்லினைப்போல ரசம்மழிந்த இன்றின் சிதைந்த முகம் தனித்திருக்கும் இப்பாழ்வெளியில் நாற்புறமெங்கும்…