இன்றைய இளைஞர்கள் கவிதையை அதன் முடியைப் பிடித்துத் தெருவுக்கு இழுத்து வருகிறார்கள். இலக்கிய உலகில் ஒரு சந்நதம் நிகழ்ந்து வருகிறது. சாமியாடியின் முன்பு கைக்கட்டி சொல்லு சாமி என்று அவர்களிடம் கவிதைகளின் எதிர்காலம் குறித்துக் குறி கேட்கத் தோன்றுகிறது. வழிப்போக்கன் கவிதை…