Posted inBook Review
கருப்பழகன் – புத்தக விமர்சனம் | கருணாகரன்
#Bookday படித்ததில் ரசித்தது கருப்பழகன் நாவல்... கதைக் காட்சிகள் மனதில் திரைக்காட்சிகளாகி..மனத்தின் வழியே ரசிப்பதுபோல் எழுதப்பட்டுள்ளது . குழந்தை பருவத்தில் வெட்கப்படும் குழந்தை (குதிரை )மீது திணிக்கப்படும் அடக்குமுறை அதன் வளர்பருவத்தில் அதனை பயந்தாங்கொள்ளியாக மாற்றுகிறது குழந்தை பருவத்தில் கோபப்படும் குழந்தை…