Subscribe

Thamizhbooks ad

Tag: bharathi tv

spot_imgspot_img

களப்பணியில் கம்யூனிஸ்டுகள் ஒலிப் புத்தகம் வெளியீடு !

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய களப்பணியில் கம்யூனிஸ்டுகள் புத்தகத்திலிருந்து தேர்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் ஒலி வடிவில் வெளியிடப்பட்டன....

நாங்க ஏழையா பொறந்தது தப்பா? அரசு பள்ளில படிச்சது தப்பா? – NEETஆல் உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); #NEET #BJP #SFI இந்திய மாணவர்கள் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு 03.10.2021 திருச்சியில் நடத்திய ”நீட் எதிர்ப்பு மாநாடு 2021” NEET என்னும்...

பெரும்பான்மையின் அடக்குமுறையை எதிர்கொள்ளும் வல்லமை மாணவர் சங்கத்திற்கு (SFI) உண்டு – திருச்சி சிவா எம்.பி

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); #TiruchiSiva #NEET #BJP #SFI இந்திய மாணவர்கள் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு 03.10.2021 திருச்சியில் நடத்திய ”நீட் எதிர்ப்பு மாநாடு 2021” வாழ்த்துரை...

நீட் (NEET) என்பது டீச்சிங்கை கொன்று கோச்சிங்கை கொண்டாடுகிறது – சு. வெங்கடேசன் (Su. Venkatesan)

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); #SuVenkatesan #NEET #BJP #SFI இந்திய மாணவர்கள் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு 03.10.2021 திருச்சியில் நடத்திய ”நீட் எதிர்ப்பு மாநாடு 2021” வாழ்த்துரை...

ஆரம்ப சுகாதர நிலையங்களை கைப்பற்றுவதற்க்கான சூழ்ச்சி தான் நீட் (NEET) – பிரின்ஸ் கஜேந்திரபாபு

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); Education activist Prince Gajendra Babu #NEET #BJP #SFI இந்திய மாணவர்கள் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு 03.10.2021 திருச்சியில் நடத்திய...

எழுத்தாளர் இருக்கை: யெஸ்.பாலபாரதி எழுதிய *மரப்பாச்சி சொன்ன ரகசியம்* நூல் குறித்து ஓர் உரையாடல்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); #MarappachiSonnaRagasiyam #Balabharathi #SahityaAcademyAward செம்மரக்கட்டையால் செய்யப்பட்ட மரப்பாச்சிப் பொம்மை ஒன்று, ஷாலினி எனும் சிறுமிக்குக் கிடைக்கிறது. அப்பொம்மை திடீரெனப் பேசத் தொடங்குகிறது....

எழுத்தாளர் இருக்கை: கோட்டை கலீம் எழுதிய ‘மார்க்கமா பேசறேன்’ நூல் குறித்து ஓர் உரையாடல்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); #WritersGallery #KottaiKalim #MaarkkamaaPesaren #BookReview முஸ்லிம் விரோதப் போக்கு இந்திய மண்ணிலும் முளை விட்டுள்ள சூழலை முஸ்லிம்கள் எப்படி எதிர்கொள்வது என்பதைச்...

படித்துப் பாருங்கள்: ஓல்காவின் *சிறகுகள்* நூல் குறித்து பேராசிரியர் ப. செல்வகுமார்.

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); #Siragugal #BookReview #Wolka சமுதாயத்தை முழுவதுமாக மாற்ற என்னால் முடியாது என்று என்னால் முடிந்ததை கூட நான் செய்யாமல் இருந்தால் எப்படி?...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

நூல் அறிமுகம் :கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும் (பல்வங்கர் பலூ) – வே.மீனாட்சி சுந்தரம்

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும், ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன்...

நூல் அறிமுகம் : குறுங்.. – கேத்தரின்

  குறுங்...... நூலின் தலைப்பே துறுதுறு வென இருக்க, ஏற்கனவே விழியன் அவர்களின் "பென்சில்களின்...

முரண் – கவிதை

முரண் "டேய் இங்க வாடா" "சொல்லுங்க தமிழய்யா" "மேத்ஸ் மிஸ் கூப்டாங்களாம், என்னனு கேட்டுட்டு வா" "சரிங்க...
spot_img