Mayanakarain vellicham மயானக்கரையின் வெளிச்சம்

சம்சுதீன் ஹீராவின் “மயானக்கரையின் வெளிச்சம்”

  ‘முதல் பக்கத்தை/கதையைத் தாண்ட முடியல. அவ்ளோ கனமாக/சோகமாக இருந்தது.’ என்று எளிதாக சம்பிரதாயமாய் நமக்கு நாமேச் சொல்லி ஒரு வாசிப்பின் தொடர்ச்சியை நமக்குநாமே தடையிட்டுக்கொள்ள முடியும். சிறுகதைத் தொகுப்பின் சவுகரியமே 10 பக்கங்களுக்குள் வாசிப்பைத் தற்காலிகமாக முடித்துவிட்டு அடுத்த வேலைக்குத்…