Posted inBook Review
தமிழணங்கு என்ன நிறம்?
இவள் உயிர்ப்புள்ள தமிழணங்கு "தமிழணங்கு என்ன நிறம்?"- தலைப்பே படிக்கத் தூண்டுகிறது. இந்த நூல் பொறியாளர் மு இராமனாதன் எழுதிய சமூகம், அரசியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. நடைமுறை சம்பவங்களையும் தரவுகளின் அடிப்படையிலான தர்க்கங்களையும் கொண்டிருப்பது இந்நூலின் சிறப்பு. உயிரோடு…