Posted inPoetry
ச. பாரதி பிரகாஷ் கவிதைகள்
1. இரணமாய்க் கொல்லும் வரை அழகான பொய்களும் ரசனைக்கு உரியவைதான். 2. அந்தந்த நேரத்து அழகிய பொய்களில் நீயும் நானும் நாமாக இருக்கிறோம். 3. இவர்களுமா என்னும் ஆச்சர்யத்தில் நம்மை ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது வாழ்க்கை. எழுதியவர் ச. பாரதி…
