Posted inCinema
ரயில் (Rayil) திரைப்பட விமர்சனம்
தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளை கடத்திச் செல்பவர்கள் என நினைத்து வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் இருவரை கட்டி வைத்து அடித்திருக்கிறார்கள்.. தொடர்ந்து பத்திரிகைகளில் பல நாட்கள் பின்வரும்படி.. திருடர்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்த இரண்டு…