சீனா பற்றிய உத்தியில் மோடியின் தொலைநோக்கற்ற பார்வைக்கு இந்தியா விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது – பீம் புர்டல் (தமிழில்: கி.ரா.சு.)

சீனா பற்றிய உத்தியில் மோடியின் தொலைநோக்கற்ற பார்வைக்கு இந்தியா விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது – பீம் புர்டல் (தமிழில்: கி.ரா.சு.)

  1962 இந்திய - சீனப் போரிலிருந்து பெற்ற பாடங்களை பொருட்படுத்தாதன் மூலம் மோடி இந்த நாட்டை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்கிறார். பீம் புர்டல் 2020 ஜூன் 17 “கடந்த காலத்தை நினைவு கொள்ளாதவர்கள் அதையே மீண்டும் செய்வதற்குத் தள்ளப்படுகிறார்கள்”.…