Posted inArticle
அருட்தந்தை ஸ்டான் ஸ்வாமி சித்திரவதை – தமிழில்: ச.வீரமணி
காவல் அடைப்பில் அடைக்கப்பட்டிருந்த 84 வயதுள்ள அருட்தந்தை ஸ்டான் ஸ்வாமி பல்வேறுவிதமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, அவற்றின் விளைவாக இறுதியில் இறந்திருப்பது, மோடி ஆட்சியின்கீழ் குற்றவியல் நீதிபரிபாலன அமைப்பின் வக்கிரத்தன்மையின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்தி இருக்கின்றன. அரக்கத்தனமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தை…