இரா.ஜோதி எழுதி தஞ்சாவூர் வீரா பதிப்பகம் வெளியீட்ட பூமிப்பந்து சந்தித்திராத போராட்டம் (Bhoomipanthu Santhithiratha Porattam) - நூல் அறிமுகம்

பூமிப்பந்து சந்தித்திராத போராட்டம் – நூல் அறிமுகம்

பூமிப்பந்து சந்தித்திராத போராட்டம் வர்க்கப் போரின் வரலாற்றுப் பதிவு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மேனாள் மாநில நிர்வாகி இரா. ஜோதியின் "பூமிப்பந்து சந்தித்திராத போராட்டம்" எனும் நூல் இந்திய விவசாயிகளின் மகத்தான தில்லிப் போராட்டத்தை ஆவணப் படுத்தியுள்ள வரலாற்றுப் பெட்டகமாக…