ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - காலமே போதி மரம் - பித்தன் வெங்கட்ராஜ்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – காலமே போதி மரம் – பித்தன் வெங்கட்ராஜ்

      'புத்தகங்கள் என்பன கைக்கடக்கமாகச் சுமந்து செல்லக்கூடிய மந்திரப் பெட்டி' என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங். காலமே போதிமரம் என்னும் இந்நூலை நான் பெற்றுவந்ததிலிருந்து இன்றுவரை நான் செல்லுமிடங்களுக்கெல்லாம் என்னோடு எடுத்துச்சென்றுகொண்டே இருக்கிறேன். மிகப் பிடித்துப்போகும் புத்தகங்களை…