நூல் அறிமுகம்: கல்வெட்டுக்களில் ஊடாடும் சாதியமும் சமூக நிலையும் – மு.சிவகுருநாதன் 

நூல் அறிமுகம்: கல்வெட்டுக்களில் ஊடாடும் சாதியமும் சமூக நிலையும் – மு.சிவகுருநாதன் 

  (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் வெளியீடாக ஆ.சிவசுப்பிரமணியன்  எழுதிய  ‘பிராமண போஜனமும் சட்டிச் சோறும்’ என்ற  நூல் குறித்த பதிவு.) கல்வெட்டுகளில் என்னென்ன செய்திகள் இருக்கும்? “மன்னர்களின் பரம்பரைப் பட்டியல், அவர்கள் நிகழ்த்திய போர்கள், கட்டுவித்த கோயில்கள்,…