Posted inEconomy
ஜனவரி 25 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பிபேக் டெப்ராய் – பேராசிரியர் பு.அன்பழகன்
பிபேக் டெப்ராய் (Bibek Debroy) ஜனவரி 25, 1955இல் பிறந்து நவம்பர் 1, 2024இல் மறைந்த இந்தியப் பொருளாதார அறிஞர் ஆவார். ஆட்டக் கோட்பாடு, பொருளாதாரக் கோட்பாடு, வருமானம் மற்றும் சமூக சமத்துவமின்மை, வறுமை, சட்ட சீர்திருத்தம் மற்றும் ரயில்வே சீர்திருத்தம்…
