Posted inArticle
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணிக்கு மிகக்குறுகிய வித்தியாசத்துடன் ஆதரவாகச் சென்றிருக்கிறது. அது 125 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 110 இடங்களையும் வென்றிருக்கின்றன. எனினும், இரு கூட்டணிகளுக்கும் இடையே வாக்குச் சதவீதத்தில் வித்தியாசம் வெறும் 0.2 சதவீதம்…