Posted inArticle
9500 தகவல் தொடர்பு தலைவர்கள், 72000 வாட்சப் குழுக்கள் – பீகார் தேர்தலுக்கு எப்படி பாஜக ஆயத்தமாகிறது – ஷங்கர் அர்னிமேஷ் (தமிழில்; கி.ரா.சு.)
பீகாரில் ஐ.டி. தலைவர்கள்தான் தேர்தல் பிரச்சாரத்தின் உண்மையான போராளிகள். வாட்சப் குழுக்கள் வாக்காளர்களுக்குக் கட்சியின் செய்திகளையும், முன்முயற்சிகளையும் கொண்டு செல்லும். ஷங்கர் அர்னிமேஷ் ஜுலை 1, 2020 புதுதில்லி: பல மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இணையவழி பேரணிகளை நடத்திய பிறகு…