அவுட்லுக் ஆசிரியருக்கு ஒரு திறந்த மடல்: அன்பார்ந்த ஆசிரியரே, ‘இருதரப்பு’ இதழியல் என்கிற உங்கள் கூற்றுடன் என்னால் ஒத்துப்போகமுடியவில்லை – சாலிக் அகமது (தமிழில்: ச.வீரமணி)

அவுட்லுக் ஆசிரியருக்கு ஒரு திறந்த மடல்: அன்பார்ந்த ஆசிரியரே, ‘இருதரப்பு’ இதழியல் என்கிற உங்கள் கூற்றுடன் என்னால் ஒத்துப்போகமுடியவில்லை – சாலிக் அகமது (தமிழில்: ச.வீரமணி)

(‘இரு தரப்பும்’ என்று கூறுவது, வெறுப்பை விதைப்பவர்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்றும்,  உயர்வாகக்  கருதவேண்டும் என்றும் கூறுகிறது. அதாவது, குற்றம்புரிந்தவர்களையும், குற்றத்திற்கு ஆளானவர்களையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்று சொல்கிறது.) பெரிய பத்திரிகை அலுவலகங்களில், செய்தியாளர்களின் அறைகளில் இளநிலை செய்தியாளர்கள், தலைமை…