Posted inBook Review
பிம்பம் ஷாகுலின் “உன்னதபுரத்துக் கதைகள்” – நூல் அறிமுகம்
"உன்னதபுரத்துக் கதைகள்" - நூல் அறிமுகம் உன்னத உணர்வுகளின் தொகுப்பு! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கவித்திலகம் வெற்றிப்பேரொளி ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தஞ்சாவூரில் மறைந்த கவிஞர் சுகன் வழி எனக்குக் கிடைத்த நட்புக் கொடை பிம்பம் ஷாகுல் அமீது. சுகன் நடத்திய இலக்கிய விழாக்களில ஒளிப்படக் கலைஞராகத்தான்…
