Posted inArticle
நிலவின் பள்ளங்கள் உயிர் சேகரிப்பு பெட்டகமா?
நிலாவில் இதுவரை சூரிய ஒளி ஊடுருவாத பகுதிகள் இப்பொழுது ஆராய்ச்சியாளர்களின் மையமாக மாறியுள்ளது. எதிர்காலத்தில் இந்தப் பகுதிகள் மனிதர்கள் வசிப்பதற்காகவும், விண்வெளி ஆய்வு நிலையங்களாகவும் மாற்றிட முடியும் என்பதுதான் இன்றைய விஞ்ஞான உலகத்தின் நிலைப்பாடு... நிலவின் தென் துருவத்தில் இருந்து ISRO-இன்…