Posted inArticle
பல்லுயிர் பெருக்கத்துக்கு ‘பாம்’ வைக்க சதி..! – சி.ஸ்ரீராமுலு
பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய அங்கம் பறவைகளும் பறவைகள் வாழும் இடங்களும் தான். பறவைகள் ஒன்று சேரும் அல்லது ஒன்று கூடும் இடங்களை பறவைகளுக்காக ஒதுக்கி வைப்பது பல்லுயிர் பெருக்கத்திற்கும், மனித குலத்திற்கும் நாம் செய்யும் உதவியாகும். பறவைகளுக்கென்று எத்தனை பேர்…