"பயமா அலர்ஜியா பயாலஜி (Biology) Adrenal Gland" சிறுகதை - சே.டயானா சுரேஷ் (Biology is not fear – short story By Se.Dayana Suresh)

“பயமா… அலர்ஜியா… பயாலஜி” – சிறுகதை

ப்ளஸ் 2 பி செக்சன் வகுப்பறை ஆசிரியை வர படபடப்போடு காத்திருந்தது.  "டேய் அன்பு, இப்ப என்ன பீரியட் ரா?" என்று கேட்டான் வின்சென்ட். “இப்ப பயாலஜி கிளாஸ் டா” என்றான் அன்பு. “தன்யா டீச்சர் எப்படியும் டெஸ்ட் பேப்பர் கரெக்ஷன்…