Posted inCinema Web Series
தொடர் 3: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
போரும் சினிமாவும் இரண்டாம் உலகப் போர் தன் உச்சத்தை நெருங்கியிருந்தது. பெட்ரோல் அரிதானது. எல்லாமே பட்டாளத்துக்கும் அதன் வாகனங்களுக்கும் போய்க் கொண்டிருந்தது. சிவில் வாழ்க்கைக்கு பெட்ரோல் நிறுத்தப்பட்டு, கார், பஸ், லாரிகளின் எஞ்சினை இயக்க மரக்கரி எரிபொருளாக்கப்பட்டது. சகலமும் ரேசன், பிரிட்டிஷ் சர்க்கார் தன் காலனிய நாடுகளிலுள்ள…