BIOTER: உயிருள்ள கணினி Uyirulla Kanini

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “BIOTER (உயிருள்ள கணினி)” – இந்துமதி கணேஷ்

      அறிவியலை புத்தகமாக வாசிப்பது மிக கடினமான ஒன்று தான் ஏனெனில் வாசிப்பில் சிறு தொய்வோ, புரியாத தன்மையோ வந்தால் கூட உடனே சலிப்பு தட்டி விடும். சில ஆங்கில சொற்களுக்கு சரியான தமிழ் கலைச் சொற்கள் இல்லாத…