Posted inArticle
1947 நவம்பர் 28 குருநானக் ஜெயந்தி அன்று தில்லியில் உள்ள பிர்லா பவனில் நடந்த பிரார்த்தனைக்குப் பிறகு காந்தி ஆற்றிய உரை – தமிழில்: தா.சந்திரகுரு
சகோதர சகோதரிகளே, இன்று குருநானக்கின் பிறந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியும். யாரோ ஒருவர் உரையாற்ற வருமாறு என்னை அழைத்திருந்தார். ஆனால் அந்த நேரத்தில் அவரிடம் ‘மன்னிக்க வேண்டும், என்னால் வர இயலாது’ என்று நான் சொல்லி விட்டேன். அதற்குப் பிறகு…