சிறுகதை: ” *பிறந்த வீடு* ” –  பா.அசோக்குமார்

“அத்தே, எங்க வூட்டுக்குள் வராத…” என்று திண்ணையில் உட்கார்ந்தவாறே கத்தினாள் தேவி. வாசலில் கால்வைக்க போன மரகதம் ஒரு கணம் தடுமாறித் தான் போனாள். ரேன்சு(சாக்கடை)க்கு புறத்தே…

Read More