Posted inWeb Series
அறிவியலாற்றுப்படை 14: மொழிகளின் பிறப்பு – முனைவர் என்.மாதவன்
மொழிகளின் பிறப்பு அறிவியலாற்றுப்படை பாகம் 14 - முனைவர் என்.மாதவன் தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்திருப்போம். முதலில் 30 விநாடிகள் ஓடக்கூடிய விளம்பரத்தைக் காண்பிப்பார்கள். தொடர்ந்து அதனை மக்கள் பார்த்த பிறகு 10 விநாடிகளுக்கானதாக அதனை மாற்றியிருப்பார்கள். இதனைத் தொடர்ந்து பார்த்து பழக்கப்பட்ட…