Posted inArticle
பாஜகவின் சமூக ஊடக ஆதிக்கம் : 2017 உத்தரப்பிரதேசத் தேர்தல் – அமித் பரத்வாஜ் ( தமிழில்: தா. சந்திரகுரு)
லக்னோவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாரபங்கி என்ற ஊரைச் சேர்ந்த விஜய்குமார் சர்மா டாக்சி ஓட்டுநராகப் பணி புரிந்து வருபவர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்றாவது கட்ட தேர்தல் நடந்த போது, தான் செய்து வருகின்ற வேலையை விட்டு…