கவிதை: கறுப்பு  இதிகாசம் – வசந்ததீபன்

கவிதை: கறுப்பு  இதிகாசம் – வசந்ததீபன்

கனத்த சங்கிலிகளால் கட்டி எம் மூதாதையரை ஒருவரோடு ஒருவராய்ப் பிணைத்து மரக்கட்டைகளாய் அவர் பிறந்து வளர்ந்த காடுகளூடே உம் முன்னோர் இழுத்துச் சென்றார்கள். துர் நாற்றம் வீசும் கப்பல்களின் கீழறைகளில் குவிக்கப்பட்ட தட்டு முட்டுச் சாமான்களாய் எம்மை குவித்தார்கள். விவசாய நிலங்களிலும்…